உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணிகளை கௌரவிக்கும் வகையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அன்டிலியாவில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் அவரது மகள் சாரா டெண்டுல்கர் உள்ளிட்டோர்.

சாம்பியன்கள் கெளரவிப்பு - புகைப்படங்கள்

Published on
உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணிகளை கௌரவிக்கும் வகையில், வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற வந்த வீராங்கனையான ஹர்மன்பிரீத் கௌர்.

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற வந்த ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா.

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
பாலிவுட் நடிகர் வருண் தவான்.
பாலிவுட் நடிகர் வருண் தவான்.
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

விளையாட்டு இதயங்களையும் இந்தியாவையும் இணைக்கிறது. இன்று நாம் வெற்றியில் ஒன்றுபட்டுள்ளோம் என்றார் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி.

இன்று நாம் வெற்றியில் ஒன்றுபட்டுள்ளோம். அவர்களைக் கொண்டாடவும், அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடவும் போகிறோம் என்றார் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com