பொன்னாங்கண்ணிக் கீரைப் பொடி
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கிலோ (நிழலில் உலர்த்தியது)
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25 கிராம்
மஞ்சள் - 10 கிராம்
செய்முறை
நிழலில் உலர்த்திய பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்
இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களையும், நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகளையும் நீக்கும். உடலுக்கு மினுமினுப்பு கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த உணவுப் பொடி இது. உணவாக மட்டுமல்ல, நல்ல மருந்தாகவும் செயல்படும் தன்மை உடையது.
இரவு படுக்கப் போகும் முன்
- வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


