பச்சரிசி முட்டைக் கஞ்சி
தேவையான பொருட்கள்
பச்சரிசி நொய் - 150 கிராம்
முட்டை - 2 எண்ணிக்கை
தண்ணீர் - ஒரு லிட்டர்
உப்பு அல்லது சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசி நொய்யை களைந்து கொள்ளவும்.
- முட்டையை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பச்சரி நொய்யை போட்டு நன்கு கொதிக்க வைத்து கஞ்சி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் வேகவைத்த முட்டையைத் தூளாக்கிப் போட்டுக் கலந்து இறக்கி வைத்துக் குடிக்கலாம்.
- குழந்தைகளுக்கு கஞ்சியுடன் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வரலாம்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலுக்கு சக்தியையும் வலிமையையும் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


