பணத்திற்காக நாம் படிப்பது கல்வி அறிவு ஆனால் சிறப்பான ஆளுமை, நல்ல ஆரோக்யம், நல்லுறவு சார்ந்த விஷயங்களுக்காக நாம் அவசியம் படிக்க வேண்டியது என்னவெனில் வாழ்க்கை அறிவு.
வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் மிகமிக முக்கியம்தான்; தொழில் செய்தால் தான் பணம் கிடைக்கும், படித்தால்தான் வேலை என்று தொ¢ந்த நாம் 21 வருடம் லட்சக்கணக்கில் செலவு செய்து, பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று அகடமிக் கல்வி படிக்கிறோம். அனைத்தும் இருந்தாலும் நிம்மதியாக வாழ எது மிக மிக முக்கியம் என்பதை படிக்க மறப்பதால், வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம். காசு கொடுத்து வாங்க முடியாதவைகளில் மிக முக்கியமானது அன்பு, விழிப்புணர்ச்சி, மகிழ்ச்சி, திருமண வாழ்க்கை மற்றும் நிம்மதி! இந்த அடிப்படை உண்மை தொ¢யாததால் 21 வருடம் அனைவரும் பள்ளி கல்லூரிகளில் வெறும் அகடமிக் கல்வியுடன், மாய உலகத்தில் இருந்து அகங்காரம் & ஆணவத்தையும் படித்து பின்பு, உடம்பில் வியாதி, மனத்தில் வியாதி, உறவில் வியாதி, குடும்பத்தில் வியாதி, வாழ்க்கையில் வியாதி என வாழ்க்கையே வியாதியாக்கி வலியில் துடி துடிக்கிறோம்.
திடகாத்திரத்தோடு பிறந்தும், நாம் ஏன் நம் தவறான செயல்களால் நம் உடல், மனம் மற்றும் உறவு நிலைகளில் ஆரோக்யத்தை கெடுத்து கொள்கிறோம்? யோசித்துப் பாருங்கள். இதற்கு முக்கிய காரணம் அறியாமை, அகங்காரம், பல வகையான கெட்டப் பழக்கங்கள், மாஸ் மீடியாவுக்கு அடிமையாதல் போன்ற கர்மாக்களால் வாழ்க்கையையேஅழித்துக்கொள்கிறோம்! எளிமையான உண்மை பு¡¢யாமல், கவர்ச்சியான பொய்யை நிஜம் என நம்பி ஏமாறுகிறோம்! தன்னையே சா¢யாக தொ¢யாமல், உலகமே தொ¢யும் என நினைக்கிறோம்! கண் முன் உள்ள நல்லவர்களை புரிந்து கொள்ளாமல், கடவுளையே புரிந்தது போல வாழ்கிறோம்! ஒருவர் தனது உணர்ச்சிகள், உணர்வுகள், செய்கைகள், செயல்கள் மற்றும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாதபோது வாழ்க்கை எப்படி கட்டுப்பாட்டில் இருக்கும்?

வாழ்க்கை தெரியும் என்றால், நாம் ஏன்: 1) நம் கண் முன்னால் தெய்வம் போல் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது கெட்டு கஷ்டப்படுவதை வேடிக்கை பார்க்கிறோம்? 2) நம் கண் முன்னால் ஆசையாக திருமணம் செய்து கொண்டவர்கள், ஒருவரை ஒருவர் சரிவரி புரிந்துக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுவதை வேடிக்கை பார்க்கிறோம்? 3) குழைந்தைகளுக்காக அனைத்தையும் கொடுத்த பெற்றோர் வயதான காலத்தில் உதவியின்றி கஷ்டப்படுவதைப் வேடிக்கை பார்க்கிறோம்? போதும், இஷ்டம் போல் வாழ்வது இல்லை வாழ்க்கை, ஒரு நாள் கர்மா சுனாமிப்போல் கேள்வி கேட்கும் - அதை எதிர்கொள்ள நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று தான் GSPY!
21 வருடம் 1) பள்ளி கல்லூரிகள் மூலம் கிடைக்கும் அறிவுதிறன், 2) பயிற்சிகள் மூலம் கிடைக்கும் செய்திறன், 3) விளையாட்டுதிறன் 4) செல்வாக்கு, போன்றவைகளால் கிடைக்கும் தகுதியை வைத்து, பணம் சம்பாதிக்கமுடியும். ஆனால் நல்வெற்றிவாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை 1) நல்ஆரோக்யம் 2) நல்உறவுமுறை 3) விவேகம் 4) மனநிம்மதி 5) காஸ்மிக் சக்தி 6) பாதுகாப்பு 7) சுயவிழிப்புணர்ச்சி 8) ஆனந்தமான குடும்பம். இவை யாவும் வேண்டும் என்றால் உலகத்திலேயே ஒரே ‘ஹொலிஸ்டிக் ரகசிய வாழ்க்கை கல்வி அறிவை’ தரும் ஒரே சக்தி ‘சுயவிழிப்புணர்ச்சி & ஆரோக்யவாழ்க்கை சிஸ்டம்’ மிக மிக முக்கியம். . இதை அனைத்து குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரபஞ்சசக்தியிடம் தேடி கண்டுபிடித்து தருகிறார் ‘நல் வெற்றி வாழ்க்கை வழிகாட்டி கிராண்ட் மாஸ்டர் குருஜி சத்திய பிரணவ யோகி அவர்கள்’.
உங்களுக்குத் தொ¢ந்தவர்களின் 'குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள்' அனைவரும் ‘வெற்றியுடன் நல்ஆரோக்கியம், நல்படிப்பு-வேலை, மகிழ்ச்சியான திருமணம், அன்புகுடும்பம், ஆனந்த மயமான வாழ்க்கை போன்றவைகளுடன் எந்நிலையிலும் வெல்லும் வல்லமை’ பெற குருஜி சத்திய பிரணவ யோகி அவர்களிடம் இருந்து ‘அளவிடமுடியாத கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு சமமான’ இந்த பிரபஞ்ச வாழ்க்கை சக்தியைப் பெற உதவும்.
மேலும் விவரங்களுக்கு குருஜி சத்யப் பிரணவ யோகி 9500064319 / 9789893015. அனைவரும் இன்புற வாழ்த்துக்கள் ராஜகோபாலன் 9551555898.
- ராஜகோபாலன் பத்ரிநாராயணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










