சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

14 போலி மருந்து நிறு​வ​னங்​கள் பற்றி தக​வல் கிடைத்​துள்​ளது:​ குலாம் நபி ஆசாத்

புது தில்லி, ஜன.19: போலி மருந் து கள் தயா ரிக் கும் நிறு வ னங் கள் குறித்து தக வல் தரும் நபர் க ளுக்கு ரூ.25 லட் சம் வரை பரி ச ளிக் கப் ப டும் என்று மத் திய அரசு அறி வித்த பின் னர், இது வரை 14 போலி நி

Updated On :

புது தில்லி, ஜன.19: போலி மருந் து கள் தயா ரிக் கும் நிறு வ னங் கள் குறித்து தக வல் தரும் நபர் க ளுக்கு ரூ.25 லட் சம் வரை பரி ச ளிக் கப் ப டும் என்று மத் திய அரசு அறி வித்த பின் னர், இது வரை 14 போலி நிறு வ னங் கள் பற் றிய தக வல் கள் கிடைத் துள் ளன என்று மத் திய சுகா தா ரத் துறை அமைச் சர் குலாம் நபி ஆசாத் தெரி வித் தார்.

இந்த 14 போலி மருந்து தயா ரிப்பு நிறு வ னங் க ளி லும் சோதனை நடத்தி, அவை தயா ரிக் கும் போலி மருந் து களை பறி மு தல் செய் ய வும் அவர் க ளைக் கைது செய் ய வும் நட வ டிக் கை கள் எடுக் கப் பட் டுள் ளன என் றார்.

புது தில் லி யில், மத் திய அர சின் செய்தி மற் றும் தக வல் அலு வ ல கம் செவ் வாய்க் கி ழமை ஏற் பாடு செய் தி ருந்த பத் தி ரி கை யா ளர் சந் திப் பில் இதை த் தெரி வித்த அவர், இந் தப் போலி நிறு வ னங் கள் எந் தெந்த மாநி லங் க ளில் செயல் ப டு கின் றன என் பதை தெரி விக்க மறுத் து விட் டார்.

சோத னை யின் முடி வில் அவை அறி விக் கப் ப டும். ஆனால், இது உண்மை என்று அறி ய வந் தால், அந்த நிறு வ னத் தின் உரி மை யா ளர் க ளுக்கு அதி க பட் சம் ஆயுள் தண் டனை வழங்க சட் டத் தில் இடம் இருக் கி றது என் றார்.

தடுப்பு மருந் து கள் தயா ரித்து வந்த பொதுத் துறை நிறு வ னங் க ளான சென்னை கிண் டி யில் உள்ள பி.சி.ஜி. வாக் ஸின் நிறு வ னம், குன் னூ ரில் உள்ள பாஸ் டர் இந் தியா நிறு வ னம், கசோ லி யில் உள்ள மத் திய ஆய்வு நிறு வ னம் இவை மூன் றும் தர மான உற் பத்தி முறை க ளைக் கையா ள வில்லை என்ற கார ணத் தால் அவற் றின் உரி மம் ரத்து செய் யப் பட் டது. இருப் பி னும் இந்த மூன்று நிறு வ னங் க ளை யும் மீண் டும் செயல் பட வைக் கும் பணி யில் சுகா தா ரத் துறை ஈடு பட் டுள் ளது.

கிண்டி பிசிஜி வாக் ஸின் நிறு வ னத் தைப் பொருத் த வரை, இதனை ஏன் மூடி னார் கள் என்று கண் ட றிய அமைக் கப் பட்ட ஜாவீத் சவுத்ரி கமிட் டி யின் அறிக்கை கிடைத் த வு டன் இது மீண் டும் திறக் கப் ப டும் என் றார்.

இந்த நட வ டிக் கை கள் செயல் வ டி வம் பெற நிக ழாண்டு மே மாதம் வரை ஆக லாம் என்று குறிப் பிட்ட அவர், தாற் கா லிக ஏற் பா டாக சுமார் 15 லட் சம் தடுப்பு மருந் துக் குப் பி களை பிரெஞ்சு நிறு வ னத் தி ட மி ருந்து பெற ஒப் பந் தம் ஆகி யுள் ளது. அடுத் த

மா தம் இந்த மருந்து கிடைத் து வி டும் என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.