இலங்கை செல்லும் இந்தியக் குழுவால் பயனில்லை: டி. ராஜா
புது தில்லி, ஏப்.16: இலங்கை செல்லும் இந்திய எம்.பிக்கள் குழுவால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார். இலங்கையில் போரினால் பாதிக்க










