ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவை தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
"கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சுனில் பாட்டியாவை அஜீத் சாண்டிலாவுக்கு பாபுராவ் யாதவ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்திய லீக் கிரிக்கெட் போட்டியில் 2007-ஆம் ஆண்டில் விளையாடிய போது சுனில் பாட்டியாவுடன் பாபுராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இக்குழுவினர் சாண்டிலாவை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது' என்று போலீஸார் கூறினர். மகராஷ்டிர மாநிலம், சதர்பூரில் பிறந்தவரான பாபுராவ், 2001-02 ஆண்டில் அந்த மாநிலத்தின் விதர்பா மாவட்ட அணிக்காக 18 வயதில் கிரிக்கெட் விளையாடினார். அதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் ரயில்வே துறை ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
பணியிடை நீக்கம்: தற்போது பாபுராவ் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்: சிறந்த வீரா் அல்கராஸ்; சிறந்த வீராங்கனை சபலென்கா

எனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

‘கனவு’ தூத்துக்குடி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


