மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

போலீஸ் காவலில் அஸ்வின் அகர்வால்

தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர் அஸ்வின் அகர்வாலை, மும்பை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

Updated On :1 ஜூன் 2013, 6:38 pm

தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர் அஸ்வின் அகர்வாலை, மும்பை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

கிரிக்கெட் வீரர் அஜீத் சாண்டிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக தில்லி போலீஸாரால் அகர்வால் கைது செய்யப்பட்டார். அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மும்பை போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை ஏற்ற நீதிபதி ஏ.ஏ.கான், அக்ரவாலை வரும் 6-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

அதேசமயம், புணேயைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களான தினேஷ் சர்மா மற்றும் கிஷோர் பப்லானியின் போலீஸ் காவலையும் வரும் 6-ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.