ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சீனாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 6 பேர் சாவு

சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

Updated On :12 ஜூன் 2013, 1:00 am IST

சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

ஜியாங்ஸý மாகாணம், சுஸவ் நகரில் உள்ள மூன்று மாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கு, எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தே காரணம் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.