வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

துப்பாக்கிச் சண்டை: 2 வீரர்கள் சாவு

ராஜஸ்தான் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 1:15 am IST

ராஜஸ்தான் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ராணுவ வட்டாரத்தில் கூறப்படுவதாவது:÷எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் தீபேந்தர் சிங், பாதல். இவ்விருவரும் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீகங்காநகர் மாவட்டம், அனுப்கார் ஷிப்னி பகுதியில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுளளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.