/
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களில் மாநிலத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோண்டா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டு சுவர் இடிந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
வெள்ளம் காரணமாக 10 மாவட்டங்கள் மோசமாக பாதிப்படைந்
துள்ளன.
வெள்ள நீர் கங்கை நதியில் அபாய அளவை ஒட்டியும், சாரதா மற்றும் காக்ரா நதிகளில் அபாய அளவைத் தாண்டியும் செல்வதாக மத்திய நீர் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








