எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமீரகத்தில் தமிழருக்கு விருது

அபுதாபியில் உள்ள கடல்சார்  போக்குவரத்து கழகம் ( Marine Transport Authority) என்கிற அமைப்பு தமிழரான கனக ராஜு என்பவருக்கு அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் 2012ம் வருடம் சிறப்பாக பணியாற்றியதற்காக கௌரவித்து பரிசு வழங்கியுள்ளது 

News image
Updated On :21 மே 2013, 11:25 am

அருண்

அபுதாபியில் உள்ள கடல்சார்  போக்குவரத்து கழகம் ( Marine Transport Authority) என்கிற அமைப்பு தமிழரான கனக ராஜு என்பவருக்கு அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் 2012ம் வருடம் சிறப்பாக பணியாற்றியதற்காக கௌரவித்து பரிசு வழங்கியுள்ளது 

இத் துறையில் பரிசைப் பெறும் முதல் தமிழர் இவர்.  தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்தவர் கனகராஜு.

கடல் சார் போக்குவரத்துக்கு கழகம் என்பது அனைத்து போக்குவரத்துக்கும்  தலைமையிடமாக அபுதாபியில் இயங்கி வருகிறது என்பதும், அதில் கனகராஜு 2006 முதல் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.