தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இருவர் ராஜஸ்தானில் கைது

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :10 டிசம்பர் 2015, 5:34 am

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீனா (55) இலம்தீன்(55) ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலமாக பாகிஸ்தானுக்கு இவர்கள் தெரிவித்து வந்ததாகவும், இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.