சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் 'அமைதியின் தூதுவர்' விருது போபாலைச் சேர்ந்த கத்தோலிக்க பேராயர் லியோ கொர்னிலியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மனித உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அமைதி, மத நல்லிணக்கம், மனித உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் இந்த ஆண்டுக்கான 'அமைதியின் தூதுவர்' விருதுக்கு பேராயர் லியோ கொர்னிலியோ தெரிவு செய்யப்பட்டார்.
போலால் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள ஆயர்கள், நிர்வாகிகள் அனைவரும் பேராயர் லியோவை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்

திருச்சி மண்டல மாவட்டங்களில் பதிவான வாக்குகள் சதவீதம்: தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்சம்!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

விஜய்போல் ஆடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


