அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரக் போலவும் செயல்படுகிறார் என அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜ்கோவா ஒரு கைக்கூலி போல செயல்படுகிறார். பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்.எஸ்.எஸ்.ன் பிரசாரக் போலவும் அவர் நடந்து கொள்கிறார். அவரது மரியாதைக்கு குறைவான செயல்களில் ஈடுபட்டு ஆளுநர் மாளிகையின் கௌரவத்தை கெடுக்கிறார் என்றும், ராஜ் பவனை ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாற்றுகிறார் என்றும் கோகோய் சரமாரியாக தனது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை தனது பண பலத்தைக் கொண்டு வீழ்த்த நினைக்கிறது என்றும் கோகோய் கூறியுள்ளார்.
இதே முறையைப் பின்பற்றி அசாமையும் அவர்கள் வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது இயலவில்லை. இதே முறையை அவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள் என்று கோகோய் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

