இரு வேறு சம்பவங்களில் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரின் கரிபுர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகாவினர் நடத்திய திடீர் சோதனையின் போது 2.116 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். எனினும், இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல கொல்கத்தா விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இரு பயணிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து 1.36 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
லவ்ப்ரீத் சிங், தர்மபால் சிங் என்ற அந்த இரு பயணிகளும் கைது செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 34.6 லட்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

