பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பாரதீய ஜனத கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது, இக்கோரிக்கையை வலியுறுத்திய பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத், 'ஜிகாதி பயங்கரவாதத்தால் உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பகவத் கீதையின் போதனைகள் நம் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. கீதையை பள்ளிப் பாடத்திலும் சேர்க்க வேண்டும்' என்றார்.
மேலும், குருஷேத்ராவில் அண்மையில் நடைபெற்ற பகவத் கீதா மகா உத்சவ் நிகழ்ச்சியை புகழ்ந்த அவர் கீதை சமூக இணக்கத்தை கற்பிக்கிறது என்றார்.
யோகி ஆதியநாத்தின் கோரிக்கைக்கு மேஜைகளில் ஒலியெழுப்பி பாஜக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

