தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்று மதுபானக் கடைகள்: எதிர்க்கட்சிகள் சாடல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்றும் இரவு நேரத்தில் மதுபானக் கடைகள் திறந்து வைக்க மாநில அரசு அளித்துள்ள அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையானக் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

Updated On :22 டிசம்பர் 2015, 9:24 am

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்றும் இரவு நேரத்தில் மதுபானக் கடைகள் திறந்து வைக்க மாநில அரசு அளித்துள்ள அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையானக் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 24, 25, டிசம்பர் 31ம் தேதிகளில் மதுபானக் கடைகளை திறந்து வைப்பதில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், முஸ்லிம் மக்களின் மத உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் சவந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.