சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராமோன் மகசேசே விருதை வென்ற இந்தியர்கள்

மக்கள் சேவையில் சிறப்பாகப் பங்கேற்றதற்காக, உலக அளவில் பெருமைமிகு விருதாக வழங்கப்படுவது ராமோன் மகசேசே விருது. இந்த ஆண்டு, இரண்டு இந்தியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

News image
Updated On :29 ஜூலை 2015, 12:42 pm

மக்கள் சேவையில் சிறப்பாகப் பங்கேற்றமைக்காக, உலக அளவில் பெருமைமிகு விருதாக வழங்கப்படுவது ராமோன் மகசேசே விருது. இந்த ஆண்டு, இரண்டு இந்தியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதுவரை இந்த விருதைப் பெற்ற இந்தியர்களின் பட்டியல் (விருது பெற்ற ஆண்டு அடைப்புக்குறிக்குள்) இதோ –

1. விநோபா பாவே – 1958

2. சிந்தாமன் தேஷ்முக் – 1959

3. அமிதாப் சௌத்ரி – 1961

4. அன்னை தெரசா – 1962

5. தாரா குரோடி – 1963

6. வர்கீஸ் குரியன் – 1963

7. திரிபுவன்தாஸ் படேல் – 1963

8. ஜெயபிரகாஷ் நாராயண் – 1965

9. கமலாதேவி சட்டோபாத்யாய் – 1966

10. சத்யஜித் ரே – 1967

11. எம்.எஸ். சுவாமிநாதன் – 1971

12. எம்.எஸ். சுப்புலட்சுமி – 1974

13. பி.ஜி.வர்கீஸ் – 1975

14. சோம்பு மித்ரா – 1976

15. இலா ரமேஷ் பட் – 1977

16. ரஜனிகாந்த் சங்கர்ராவ் ஆரோல் – 1979

17. மாபெல்லே ரஜனிகாந்த் ஆரோல் – 1979

18. கோர் கிஷோர் கோஷ் – 1981

19. ப்ரமோத் கரண் சேத்தி – 1981

20. அருண் ஷோரி – 1982

21. மணிபாய் பீம்பாய் தேசாய் – 1982

22. சான்டி பிரசாத் பட் – 1982

23. ஆர்.கே.லக்ஷ்மண் – 1984

24. முரளிதர் தேவிதாஸ் ஆம்தே – 1985

25. லக்ஷ்மி சந்த் ஜெயின் – 1989

26. கே.வி. சுப்பண்ணா – 1991

27. ரவி சங்கர் – 1992

28. பனூ ஜஹாங்கீர் கோயாஜி – 1993

29. கிரண் பேடி – 1994

30. டி.என். சேஷன் – 1996

31. பாண்டுரங் சாஸ்திரி அதாவலே – 1996

32. மஹாஸ்வேதா தேவி – 1997

33. எம்.சி. மேத்தா – 1997

34. ஜாக்கின் அற்புதம் – 2000

35. அருணா ராய் – 2000

36. ராஜேந்திர சிங் – 2001

37. சந்தீப் பாண்டே – 2002

38. ஜெ.எம். லிங்டோ – 2003

39. சாந்தா சின்ஹா – 2003

40. லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ் – 2004

41. வி. சாந்தா – 2005

42. அர்விந்த் கெஜ்ரிவால் – 2006

43. பி. சாய்நாத் – 2007

44. மந்தாகினி ஆம்தே – 2008

45. பிரகாஷ் ஆம்தே – 2008

46. தீப் ஜோஷி – 2009

47. ஹரிஷ் ஹண்டே – 2011

48. நீலிமா மிஷ்ரா – 2011

49. குலந்தே ஃப்ரான்சிஸ் – 2012

50. சஞ்சீவ் சதுர்வேதி – 2015

51. அன்ஷு குப்தா - 2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.