பிகார் மாநிலம் நலந்தா மாவட்டம் சோஹ்சாரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 முகமூடிக் கொள்ளையர்கள், வங்கிக்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வங்கி ஊழியர்களின் செல்போன்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

