சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

"வடகிழக்குப் பகுதியுடன்ஒன்றுபடுவது வட இந்தியர்களின் கடமை'

வடகிழக்கு மாநிலங்களுடன் ஒன்றுபடுவது வட இந்திய மக்களின் கடமையாகும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

Published On :

வடகிழக்கு மாநிலங்களுடன் ஒன்றுபடுவது வட இந்திய மக்களின் கடமையாகும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் பழங்குடியின மக்களின் கலாசார நிகழ்ச்சி, ஷில்லாங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ரிஜிஜு பேசியதாவது:

தில்லி, இந்தியாவின் தலைநகரமாக இருந்தாலும், அது நாட்டின் தொடக்கப் பகுதி அல்ல. வடகிழக்கு மாநிலங்கள்தான் நாட்டின் காவல் பகுதியாகும்.

இனப் பாகுபாட்டைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய பாடங்கள் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்படும்.

வியக்கத்தக்க இந்தியா என்ற மத்திய அரசின் சுற்றுலா திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றார் ரிரண் ரிஜிஜு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.