முடிவு எதுவும் எடுக்காமல் கலைந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்!
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல். .






