ரூ.3767 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல்: சி.பி.ஐ காவலில் முன்னாள் விமானப்படைத் தளபதி!
ரூ.3767 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் விமானபடை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட மூவரையும் டிசம்பர் 14-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம்.









