புதுதில்லி: நம்முடைய கனவுகள் ஒருங்கிணைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
வரக்கூடிய புது வருடம் நமது புகழ்பெற்ற நாட்டிற்கு வளர்ச்சி மற்றும் வளத்தினை கொண்டு வரட்டும்.
நம்முடைய கனவுகள் ஒன்றனைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
நாட்டை தூய்மையாகவும் மற்றும் சூழல் மாசு இல்லாத நாடாகவும் உருவாக்க மக்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை மறியலுக்கு இடையே சென்ற வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்! அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த காணொலி

சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி

கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!

பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



