தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயம்

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பலர் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2016, 9:19 am

டெராடூன்:   உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பலர் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக நைனிடால், உதம்சிங் நகர், அல்மோரா, பூரி, டெராடூன், டெஹரி மற்றும் சாம்பாவட் மாவட்டங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு வங்காள விரிகுடா மற்றும் பஞ்சாப் இடையே நகர்ந்துள்ளது, எனவே, தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மாநில வானிலை துறை இயக்குனர் விக்ரம் சிங் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.