மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக தாணே நீதிமன்ற பியூனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல்

தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :20 ஜூலை 2016, 5:43 am

தாணே: தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் ஒருவருக்கு, நீதிமன்ற ஆணையின் நகலை அளிக்க ரூ.800 லஞ்சமாகப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது.

2008ம் மனுதாரரிடம் இருந்து லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்ட ராஜூ கக்பாலேவுக்கு நீதிபதி வி.வி. பம்பார்டே ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.