கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மாநிலங்களவையில் 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மசோதாக்கள்

சரக்கு சேவை வரி மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.

News image
Updated On :14 ஜூன் 2016, 12:29 pm

புது தில்லி: சரக்கு சேவை வரி மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.

சரக்கு சேவை வரி தொடர்பான அரசியல் சாசன 122-வது திருத்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

இதுதவிர இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

மேலும், 1987 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

மொத்தத்தில் 45 மசோதாக்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக மாநிலங்களவையில் காத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.