பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

முடி காணிக்கை ரூ. 23.55 கோடி

திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் மாதத்துக்கு

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 23.55 கோடி முடி காணிக்கை மூலம் வருவாய் கிடைத்தது.
 திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் மாதத்துக்கு ஒரு தடவை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஏலத்தை இணையதளம் மூலம் நடத்தி வருகிறது.
 அதன்படி கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இணையதள ஏலத்தில் 39,400 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் ரூ.23.55 கோடி தேவஸ்தானத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.