தேசத் துரோக வழக்கில் கைதாகி பிணையில் வெளியேவந்துள்ள ஜேஎன்யு மாணவர்கள் அமைப்புத் தலைவர் கன்னையா குமார், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.
ஜேஎன்யு பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்திந்திய மாணவர் கழக உறுப்பினர்களுடன் இன்று துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கன்னையா குமார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கன்னையா குமார் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
ஜேஎன்யு விவகாரத்தில் கன்னையா குமாருக்கு ராகுல் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

