பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

மோடி-இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே சந்திப்பு!

அரசு முறை சுற்றுப்பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய வரவேற்பளித்தார்.  

News image
Updated On :7 நவம்பர் 2016, 9:25 am

DIN

புதுதில்லி: அரசு முறை சுற்றுப்பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய வரவேற்பளித்தார்.  

இரு தரப்பு பேச்சுவார்தை நடத்துவதற்காக இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தங்கியுள்ள அவரை இன்று இந்தியப்பிரதமர் நரேந்திர  மோடி சந்தித்து பாரம்பரிய வரவேற்பளித்தார். 

இது தொடர்பான தகவலையும், இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் புகைப்படத்தையும், வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.