அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூபாய் நோட்டுகள் விவகாரம் : விவசாயிகளுக்கு மத்திய அரசு புதிய சலுகை!

விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2016, 9:38 am

புது தில்லி: விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படும் விதைகளை பழைய 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்

அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் விதை மையம், மாநில அரசால் நடத்தப்படும் பல்வேறு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண்  பல்கலைக்கழகங்களில் இந்த சலுகையை பெறலாம்.அவர்கள் தகுந்த அடையாள ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதிர்வரும் ராபி சாகுபடி பருவத்தை சரியான முறையில் எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்கும் பொருட்டு, அரசு இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.