பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர் மாற்றம்!

சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் இனி  சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமிகோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:57 am

DIN

திருவனந்தபுரம்: சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் இனி  சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் இனி  சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என்றே அழைக்கப்படும்.

கோயில் தொடர்பான அரசாங்க கோப்புகளிலும் இனி இந்தப் பெயரே குறிப்பிடப்படும். 

இவ்வாறு திருவாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.