ராஞ்சி: காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்கண்ட் மாநில காவல்துறை ஐ.ஜியும், செய்தி தொடர்பாளருமான எம்.எஸ்.பாட்டியா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:
லதேர் மாவட்டம் சிப்பதொஹர் காவல்நிலைய கண்காணிப்பின்கீழ் வரும் பகுதியில், இன்று பாதுகாப்பு படைகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
6 மாவோயிஸ்டுகளின் உடல்களும் ஆயுதங்ககளுடன் கைப்பற்றப்பட்டன. காயம்பட்ட வேறு மாவோயிஸ்ட்டுகள் யாரேனும் அங்கு ஒளிந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


