தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காங்கிரசில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!

பிரபல கிரிக்கெட்வீரர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் இன்று காங்கிரசின் இணைந்தார்.

News image
Updated On :28 நவம்பர் 2016, 12:42 pm

DIN

புதுதில்லி: பிரபல கிரிக்கெட்வீரர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் இன்று காங்கிரசின் இணைந்தார்.

பிரபல கிரிக்கெட்வீரர் நவ்ஜோத்சிங் சித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக இருந்தார். பின்னர் அக்கட்சித் தலைமையுடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் பர்கத் சிங் ஆகிய இருவரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அவர்கள் முதலில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சித் தலைமையை சந்தித்து பேசினர். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் அம்ரீந்தர் சிங்கையும் சந்தித்து பேசினார்கள் அதன் பின்பு இன்று கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் அதிகார பூர்வமாக இணைந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.