ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம் கிடைத்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2016, 6:51 am

DIN


புது தில்லி: உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் 118 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மக்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து, வீணாக்கப்படும் உணவு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், குழந்தை இறப்பு விகிதம் என 4 விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில்  ஆப்ரிக்க நாடுகளான எத்தியோப்பியா, நைகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன.  இலங்கை, வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

118 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் 15% பேர் சாப்பிடும் உணவு தரம் மற்றும் அளவில் பற்றாக்குறை, குழந்தைகள் உயிரிழப்பு 4.8%, ஊட்டச்சத்து குறைபாடு என்பது 39% என்ற அளவில் இந்தியா 97வது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.