மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பரோலுக்கு ரூ.200 கோடி: சஹாரா நிறுவன அதிபருக்கு உச்ச நீதிமன்றம்  நிபந்தனை!

தற்போது வழங்கப்பட்டுள்ள பரோலில் தொடர வேண்டுமானால், ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 12:00 pm

புதுதில்லி தற்போது வழங்கப்பட்டுள்ள பரோலில் தொடர வேண்டுமானால், ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில் சுப்ரதா ராய் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். பரோல் நிபந்தனைகளின் படி,நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய ரூ.215 கோடிக்கான  வரைவோலையை, சுப்ரதா ராயின் வழக்கறிஞர் கபில் சிபல் இன்று நீதிமன்றத்தில் செலுத்தினார்.   

அப்பொழுது தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் அணில் தவே மற்றும் சிக்ரி அடங்கிய பெஞ்சானது,   சுப்ரதா ராயின் பரோலை நவம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் பரோலை தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமானால், 28-ஆம் தேதி மேலும் ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கபில் சிபலிடம் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.