உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


