ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக சட்டசபை தீர்மானம்! 

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:38 am

DIN

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம் வருமாறு:

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது; உச்சநீதிமன்றத்ததை  எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல; ஆனால்  இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தால் அணைகளில் போதிய  நீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது. தவிர்க்க முடியாத காரணத்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அந்த தீர்மானம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.