தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 8:24 am

DIN

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் இரண்டரை கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயன்ற நபரை அவர்கள் கைது செய்தனர்.

மேலும், அந்த நபரிடம் இருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.