மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கிலோ அரிசி ரூ.3-க்கு 2018 வரை வழங்கப்படும்: மத்திய அரசு

ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி ரூ.3-க்கும் அடுத்தாண்டு வரை வழங்கப்படும்; அந்த விலையை திருத்தியமைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

DIN

ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி ரூ.3-க்கும் அடுத்தாண்டு வரை வழங்கப்படும்; அந்த விலையை திருத்தியமைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
மக்களவையில் கேள்விநேரத்தின்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலை திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.
எனினும், தற்போதுள்ள விலையின்படியே உணவு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 81 கோடி மக்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ், அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை கிலோ ரூ.2-க்கும், உமி நீக்கப்படாத பருப்பு உள்ளிட்ட வேறு சில தானியங்கள் கிலோ ரூ.1-க்கும் அடுத்தாண்டு வரை வினியோகிக்கப்படும் என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.