ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி. காஸியாபாத்தில் விவசாயி சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே தூங்கிக்கொண்டிருந்த விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2017, 4:11 am

DIN

காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே தூங்கிக்கொண்டிருந்த விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டம் போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பிரதாம்கர் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை தூங்கிக்கொண்டிருந்த விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஏழு சுற்று சுட்டதால் தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போஜ்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.