ஹிட்லரின் மறுபிறவிகளா நீங்கள்? மத்திய பாஜக அமைச்சரை வறுத்தெடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
தேசியவாதமும் ஹிந்துத்துவமும் ஒன்றே என்று பேசிய பாஜக மத்திய அமைச்சர் அனந்த்குமாரை, 'நீங்கள் எல்லாரும் ஹிட்லரின் மறுபிறவிகளா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.







