புபனேஸ்வர்: இந்தியா இன்று அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணையை ஒதிஷா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அக்னி-IV ஏவுகணையயானது 20 மேட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. நிலபபகுதியில் இருந்து சென்று நிலப்பகுதியில் ஊழல் இலக்குகளை தாக்கும் வகையில் இது வடிவைமைக் கப்பட்டிருக்கிறது. தன்னுடைய முனை பகுதியில் 1 டன் எடை கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிக் கொண்டு 4000 கி.மீ வரை பறந்துசென்று எதிரி இலக்குகளை தாக்கி அளிக்கும் வல்லமை இதற்கு உள்ளது.
இந்த ஏவுகணையானது ஒதிஷா கடற்கரையில் உள்ள அப்துல் காலம் தீவில் இருந்து நடமாடும் ஏவுதளம் ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டது. காலை சரியாக 11.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது.
அக்னி ஏவுகணை வரிசையில் இது ஆறாவது ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி!

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு


