ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்கள் .
ஜம்மு காஷ்மீரின் மச்சில் பகுதியில் பனிச்சரிவில் ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கித் தவித்தனர். உடனடையாக அவர்களை மீட்புக் குழுவினர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் ஐந்து பேரின் உடல்நிலை சரி இல்லாததால் அவர்கள் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அங்கே அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தனர்.
இவர்களோடு சேர்த்து காஷ்மீரில் பனிச்சரிவுக்கு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக உயந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


