டிக்கெட் இப்போ.. பணம் இரண்டு வாரத்திற்கு அப்புறம்: ஐஆர்சிடிசியின் அட்டகாச சலுகை!
நீங்கள் இனி ட்ரெய்ன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதானால், முதலில் இந்திய ரயில்வேயின் 'ஐஆர்சிடிசி' இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு செய்து விட்டு, 14 நாட்கள கழித்து பணம் செலுத்தலாம்...









