இன்று நடைபெறும் உத்தர பிரதேச ஆறாவது கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி வரை 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏழு கட்டமாக நடைபெற்று வரும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்த ஆறாவது கட்ட தேர்தலில் ஏழு மாவட்டங்களில் உள்ள 49 தொகுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிகபட்சமாக கோரக்பூர் சிட்டி பகுதியில் உள்ள ஒன்பது தொகுதிகளில் 127 பேரும், குறைந்த பட்சமாக மவு மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் கோனா தொகுதியில் ஏழு பேரும் போட்டி போடுகின்றனர். இவர்கள் தவிர 175 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.
இதில் காலை 11 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 23% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


