பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

 உத்தர பிரதேசத்தில் இறைச்சிக் கூடங்களை இழுத்து மூடுங்க: காவல்துறைக்கு முதல்வர் ஆணை! 

உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி

லக்னோ: உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜகவின் முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்தவாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  பதவியேற்றுக் கொண்டதிலிருந்து அவர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அந்த வரிசையில அவர் இன்று உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் பசு கடத்தலை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.