மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அப்பகுதி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து முர்ஷிதாபாத் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு போலியாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மொத்த மதிப்பு ரூ.5,96,000 என கணக்கிடப்பட்டது.
மேலும், போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 பேரை காவல்துறை சனிக்கிழமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


