இந்தியாவின் அரசியலமைப்புச் சாசன வரைவு குழுவின் தலைவரும், முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கருக்கு பௌத்த மதம் பயிற்றுவித்த மதகுரு வியாழக்கிழமை மரணமடைந்தார்.
இலங்கையிலுள்ள பௌத்த விஹார் மந்திர் என்ற இடத்தில் இருந்து 1942-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தடைந்தவர் தான் இந்த பௌத்த மதகுரு ப்ரக்யானந்த்.
பின்னர் 1956-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அம்பேத்கர், பௌத்த மதம் தழுவ காரணமாக இருந்தவர். இதையடுத்து அவருக்கு பௌத்த மதம் தொடர்பான அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர்.
அப்போது, அப்தேகருடன் இணைந்து மேலும் 7 பேரை தனது சீடர்களாக சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் பௌத்த மதம் குறித்து கற்றுக்கொடுத்தார்.
ப்ரக்யானந்தாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் மூச்சுத் திணறல் மற்றும் இதய வலி காரணமாக லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 90 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


