மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:49 pm

DIN

தற்போது பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனம் அல்லாத எதிலும் பெட்ரோல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பங்குகளில் இருந்து வாகனம் வைத்திருப்போர் இதர பொருட்களில் பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அக்டோபர் 13-ந் தேதி நாடு தழுவிய அளவில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள சுமார் 54,000 பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் கலந்துகொள்ளப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.